Magadesan
http://www.treasurehouseofagathiyar.net/15000/15088.htmபுதுக்கோட்டை வட்டாரத்தில் காணப்படும் ஒரு கல்வெட்டில் இரு
தனிப்பாடல்கள் காணப்படுகின்றன.
மால்விட்ட படைதுரந்து வடுகெறிந்த
மகதேசன் வடிவேல் வாங்கக்
கால்விட்ட கதிர்முடிமேல் இந்திரனைப்
புடைத்ததுமுன் கடல்போய் வற்ற
வேல்விட்ட தொருதிறலு முகிலிட்ட
தனிவிலங்கும் வெற்பி லேறச்
சேல்விட்ட பெருவலியும் ஆங்கேவிட்(டு)
உடன்நடந்தான் தென்னர் கோவே.
இழைத்த படியிதுவோ வெங்கணா வென்றென்(று)
அழைத்த அழுகுரலே யால் - தழைத்தகுடை
மன்னவர்கோன் வாணன் வடிவேலால் தோற்றுடைந்த
தென்னவர்கோன் போன திசை.
0 Comments:
Post a Comment
<< Home