ஆறகழூர:

ஆறைநகர்
தெருளைப்புரவி வரணத்தொகுதி
திறைகள் கொண்டுவரு மன்னா நின்
தேயமெதுனது நாமமேது புகல்
செங்கையழ் தடவு பானா கேள்
வருமொத்தகுடி நீரு நாமுமக
தேவ னாரை நகர்க் காவலன்
வாண பூபதி மகிழ்ந்தளித்த வெகு
வரிசை பெற்றுவரு புலவன் நான்
நீரு மிப்பரிசு பெற்று மீளவர
லாகுமோ குமவன் முன் நில்வாய்
நித்தில சிகர மாட மளிகை
நெருங்கு கோபுர மருங்கெலாம்
ஆலு நிற்கு முயர்வேம்பு நிற்கும்
வளர் பனையு நிற்குமத னருகிலே
அரசருக்குரிய அரசை சுமந்த
அத்திநிற் குமடை யளமே!

ARaiNagar
theruLaippuravi varanNaththoguthi
thiRaigaL konNduvaru mannA Nin
thEyamedhunathu NaamamEthu pugal
chenGgaiyazh thadavu pAnA kEL
varumoththakudi Neeru NAmumaga
thEva nArai Nagark kAvalan
vAnNa boopathi makizhNthaLiththa vegu
varichai peRRuvaru pulavan NAn
Neeru mipparichu peRRu meeLavara
lAgumO kumavan mun NilvAy
Niththila chikara mAda maLigai
NerunGgu gOpura marunGkelAm
Alu NiRku muyarvEmbu NiRkum
vaLar panaiyu NiRkumatha narukilE
aracharukkuriya arachai chumaNtha
aththiNiR kumadai yaLamE!

----Tamil teacher from Aragalur told of this poem to this author.

2 Comments:

At 2:56 PM, Blogger ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

இந்தப்பாடல் எந்த நூலில் என்று
குறிப்பிட்டால் இன்னும் சிறப்பாக
இருக்கும்.பொன்.வெங்கட்

 
At 8:45 PM, Blogger ARIVUMANI, LISBON said...

nice one, who wrote it, or under which literature collection it comes ?

 

Post a Comment

<< Home